Friday, November 25, 2022

ssc exam study material in tamilnadu career services

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்த தமிழ்நாடு அரசின் முயற்சி




தமிழ்நாடு அரசு இளைஞர்களை மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் விதத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் SSC Recruitment 2021 Phase – IX - 3261 பணியிடங்களான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்போட்டித் தேர்வில் இளைஞர்கள் அதிக அளவில் தேர்வாக தயாராகும் வகையில் SSC Exam க்கான பாடகுறிப்புகள் (Study Materials) தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள் (study material) இணையத்தில் பதிவேற்றம் 

போட்டித்தேர்விற்கான அனைத்து பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் 'tamilnaducareerservices.tn.gov.in' என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 இவ்விணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இந்த இணையத்தில் வீடியோ படக்குறிப்புகளும் உள்ளன. இதுமட்டுமின்றி, அனைத்து அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Link : Tamilnadu career services click here


SSC Recruitment 2021 Phase – IX –Posts - 3261
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் பணிகள்

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff – MTS), அலுவக உதவியாளர், கள உதவியாளர், ஆய்வக உதவியாளர், தனிப்பட்ட உதவியாளர், பீல்ட்மேன், ஜவுளி வடிவமைப்பாளர், அறிவியல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், பண்ணை உதவியாளர், துணை ரேஞ்சர், வரைவாளர், துப்புரவு பணியாளர் தொழில்நுட்ப ஆபரேட்டர், உதவி புகைப்படக்காரர், துணை ஆய்வாளர் (வரைவாளர்) பணி கடை உதவியாளர், ஆய்வாளர் (கணினி) போன்ற எண்ணற்ற பணிகளும் மேலும் மருத்துவ பணியாளர்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,

இதில் 

SSC ER Region க்கு 800 பதவிகளும்
SSC KKR Region க்கு 117 பதவிகளும்
SSC MPR Region க்கு 137 பதவிகளும்
SSC NR Region க்கு 1159 பதவிகளும்
SSC NWR Region க்கு 618 பதவிகளும்
SSC SR (Southern Region) க்கு 159 பதவிகளும்
SSC WR (Southern Region) க்கு 271 பதவிகளும்
என மொத்தம் 3261 பதவிகள் உள்ளன.


கடைசி நாள் : 25.10.2021


கல்வி தகுதி

10th, 12th, Any Degree

தேர்வு முறை 

Computer Based Examination
Certificate verification 

Notification Link : Notification pdf
Online Application Link :Click here

முதலில் register செய்ய வேண்டும்.


காலம் பொன் போன்றது
 

No comments:

Post a Comment

Thanks

Featured Post

Image to Pencil Sketch Converter - image to art

Image to Colored Sketch Converter with Background Removal Generate Sketch ...

Popular

ads