TNPSC Group IV 2022 Answer Key PDF download | TNPSC Group 4 Anwer Key
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கடந்த 24.07.2022 அன்று நடந்த குரூப் 4 தேர்வுக்கான Key Answer TNPSC அதிகார பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ வெளியிடப்படும். TNPSC Group IV ல் 7382 பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் குரூப் 4 தேர்வை 24.07.2022 அன்று நடத்தியது. குரூப் 4 தேர்வை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். அனைத்து தேர்வர்களும் Answer Key மற்றும் Cut off மார்க்கை எதிர்பார்த்துள்ளனர். Group 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
TNPSC Group IV Answer Key
விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பார்க்க https://www.tnpsc.gov.in/ வேண்டும்
TNPSC Group IV Answer Key என்ற இணைப்பை கிளிக் செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
Thanks