எழுத்துக்கள் IMAGE ஆக இருந்தால் அதை மீண்டும் Typing செய்த எழுத்தாக (Text) (Image to Text in Google DOCS) மாற்றும் எளிய முறை
Image to Text All Language (GOOGLE DOCS)
அனைத்து மொழிகளில் உள்ள எழுத்துக்கள்
IMAGE ஆக இருந்தால் அதை மீண்டும் Typing செய்த எழுத்தாக (OCR) மாற்றும் எளிய முறை ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துடன்
கூடிய Image Google Docs Typing எழுத்தாக (OCR) மாற்றுகிறது
மாற்றக்கூடிய Formet :
- JPEG
- PNG
- GIF
கோப்பை மாற்றுதல்:
முதலில், நீங்கள் Googleலில் உங்கள் Google கணக்குகளுடன் (gmail) உள்நுழைய வேண்டும்.
அதில் மேல் வலது பக்கம் உள்ள Google Store Boxயை கிளிக் செய்து Google Drive வை Open பண்ணவும்
Google Drive வில் இடது பக்கம்
New என்பதை கிளிக் செய்து அதில் File Upload யை கிளிக் செய்யவும்.
பின்னர் நீங்கள் எழுத்துக்களாக மற்ற வேண்டிய Image யை upload செய்யவும்.
Upload செய்யப்பட்ட Image யை
வலது கிளிக் செய்து Google Docs என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் Scan செய்து உங்களுக்கு எழுத்து வடிவில் Unicode Fontல் Open ஆகும் அதை Copy Paste அல்லது Download செய்து கொள்ளலாம்.
குறிப்பு :
- Upload செய்யப்படும் Image கள் 10 பிக்சல் ஆவது இருக்க வேண்டும்.
- ஆவணங்கள் நேராக இருக்க வேண்டும்
- Google இயக்ககத்தில் பதிவேற்றுவதற்கு முன் அதை சுழற்றுங்கள்.
- மொழிகள், எழுத்துருக்கள் மற்றும் எழுத்துத் தொகுப்புகள்: கூகிள் டிரைவ் மொழியைக் கண்டறியும்
- ஆவணம். உங்கள் படத்தில் ஏரியல் அல்லது போன்ற பொதுவான எழுத்துருக்கள் இருந்தால் நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்
- Quality படத் தரம்: ஒளிரும் மற்றும் தெளிவான கூர்மையான படங்கள் சிறப்பாகச் OCR செய்யப்படுகிறது.
- மங்கலான புகைப்படங்கள் எழுத்துக்களை பிரிக்கும் தரத்தை குறைக்கும்.
- படங்களின் அளவு: படங்கள் மற்றும் PDF கோப்புகளுக்கான அதிகபட்ச அளவு 2 MB ஆகும்.
- சில வடிவமைப்புகள் எழுத்துக்கள் மாற்றப்படாமல் இருக்கலாம்:
- தடித்த, சாய்வு, எழுத்துரு அளவு, எழுத்துரு வகை மற்றும் வரி இடைவெளிகள் பெரும்பாலும் தக்கவைக்கப்படும்.
- பட்டியல்கள், அட்டவணைகள், நெடுவரிசைகள், அடிக்குறிப்புகள் மற்றும் இறுதி குறிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம்.
- இது Google Chrome Browers மட்டும் விரைவாக செயல்படும்.
No comments:
Post a Comment
Thanks