சென்னை ராணுவ மருத்துவமனையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 65 வாஷர்மேன் (Washerman) மற்றும் டிரேட்ஸ்மேன் (Tradesman mate) பணியிடங்கள்
சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு செய்தித்தாள் வேலைவாய்ப்பு செய்திகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பர எண் : davp10607/11/0002/223(EN11/63) நாள் : 11-17 ஜூன் 2022
காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1 | வாஷர்மேன் (Washerman) | 39 |
2 | டிரேட்ஸ்மேன் (Tradesman mate) | 26 |
மொத்தம் | 65 |
கல்வித்தகுதி
1 வாஷர்மேன் (Washerman)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி,
இராணுவ ஆடைகளை நன்கு துவைக்க தெரிந்திருக்க வேண்டும்
2 டிரேட்ஸ்மேன் (Tradesman mate)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி,
விரும்பத்தக்கது : ஒருவருட அனுபவம்
வயது வரம்பு (25.07.2022 தேதியின் படி)
18 முதல் 25 வயது வரை
தேர்வு முறை
எழுத்து தேர்வு மற்றும் பிராக்டிகல் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
ஆப் லைன் விண்ணப்பம்
விண்ணப்பதாரர்கள் சுயமுகவரியிட்ட உறை மற்றும் கட்டணமாக ரூ. 100/-க்கான (postel order) அஞ்சல் ஆர்டர் “Public Fund Account, MH Chennai” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்
கல்வி தேர்ச்சி சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
Register Post, Speed Post மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
“The Commandant, Military Hospital, Defence Colony Road, Chennai. Tamilnadu. Pin : 600032”
விண்ணப்ப உறையின் மேல் “Application for the Post of …………..” என விண்ணப்பிக்கும் பணியின் பெயரை எழுத வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய தேதி : 25.07.2022
Official Notification : Click Here
Application Form PDF : Click Here